Monday, July 11, 2011

Letter Drafting For Your Enemy!!!

Considering the current social-political scenario, If you want someone you dont like get arrested, take a printout of this letter and fill in and fax the details. You are 100% assured that person is behind the bars.



******************************************


தலைமை காவல் துறை - நிலம் மீட்பு பிருவு
சென்னை 01

மாண்புமிகு காவல் அதிகாரி அவர்களே

கடத்த தி.மு.க. ஆட்சியில் முக்கிய கையாக ஆனால் தற்போது அல்லைகையாக இருக்கும் மரியாதைக்கு தகுதி இல்லாதவர் _____________________(உங்கள் எதிரி பெயரை விலாசத்துடன் இங்க நிறபவும்), பழைய ஆட்சியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள அண்ணா சாலையில் உள்ள முக்கியத்துவம் வாய்த்த அரசு இடத்தில ஒரு பெரிய மாளிகை தனக்காக கட்டி உள்ளார். அவருக்கு பல ஊர்களில் முறைகேடான வழியில் சொத்து நிறைய உள்ளது. தயவு செய்து நடவடிக்கை எடுக்கவும்.

இப்படிக்கு
_____________________(உங்கள் புனை பெயரை இங்க நிறபவும்)
அன்ன நாமம் வாழ்க, எம். ஜி. ஆர். நாமம் வாழ்க


(at your own risk. forewarned.)

1 comment: